தூத்துக்குடி
முறைந்த முன்னாள் முதல்வரும், அஇஅதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆலோசனைபடி டூவிபுரத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு ஜெயலலிதாவின் அலங்கரிக்கப்பட்ட படம் வைக்கப்பட்டிருந்தது. இதில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பி.ஆர்.ராஜகோபால் தலைமையில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும் கவுன்சிலருமான வக்கீல் வீரபாகு, பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில், முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், முன்னாள் அரசு வழக்கறிஞர் எம் ராஜாராம், ஆழ்வை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராம்கோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன், முன்னாள் இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்ரமணியன், சங்கரி, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், பகுதி இணைச்செயலாளர் வீரக்கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லை ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோணி ராஜ்,முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், ஷர்மிளா அருள்தாஸ், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் ஞானபுஷ்பம், முன்னாள் வட்ட கழக செயலாளர்கள், ஹெய்னஸ், ஜெகதீஸ், கோட்டாள முத்து, சீனிவாசன், பாபநாசம், ஜெயகோபி, சங்கர், சகாயராஜ், கருப்பசாமி, அசோகன், பாக்கியராஜ், கிழக்கு பகுதி அவைத்தலைவரும், பகுதி இளைஞரணி செயலாளருமான, வட்ட செயலாளர் புல்டன் ஜெசின், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், கருப்பசாமி, சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், ஆர்.முருகன், ஜெயக்குமார், எம்.முருகன், ராஜ் குமார் மற்றும் சென்றிங் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோணி ராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாஹிர், சிவசாமி, வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார், பிச்சையா, காசி, முருகராஜ், மகளிரணி பாலம்மாள், முத்துமாரி மற்றும் கழக உடன்பிறப்புகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

