• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்ரீமூலக்கரை கிராமத்தின் கரை ரோட்டில் புதிய மின்விளக்கு அமைத்து தர மாவட்ட கலெக்டரிடம் மதிமுக கோரிக்கை மனு!

policeseithitv by policeseithitv
November 27, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்ரீமூலக்கரை கிராமத்தின் கரை ரோட்டில் புதிய மின்விளக்கு அமைத்து தர மாவட்ட கலெக்டரிடம் மதிமுக கோரிக்கை மனு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

ஸ்ரீமூலக்கரை கிராமத்தின் கரை ரோட்டில் புதிய மின்கம்பம் நட்டு மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என கலெக்டரிடம் தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளரும், வழக்கறிஞருமான புதுக்கோட்டை செல்வம் ஆலோசனையின் பெயரில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணப் பெருமாள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் சுமார் 700 வீடுகள் உள்ளது. பொதுமக்கள் விவசாயிகள், பள்ளிகுழந்தைகள் தங்கள் அன்றாட தேவைக்கு பொருட்கள் மற்றும் விவசாயம் சம்மத்தமான தேவைகள் அனைத்தையும் வாங்குவதற்கு ஸ்ரீமூலக்கரை முதல் ஸ்ரீவைகுண்டம் வரை செல்லக்கூடிய கரை ரோட்டைதான் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த கரை ரோடு இரவு நேரங்களில் செல்வதற்கு மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளது. மேலும் அவ்வழியில் விச பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் ஊர் பொதுமக்கள் நலன் கருதி ஸ்ரீமூலக்கரை முதல் ஸ்ரீவைகுண்டம் செல்லும் கரை ரோட்டிற்கு புதிய மின் கம்பம் அமைத்து மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தருமாறு ஸ்ரீமூலக்கரை கிராம மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என்று கலெக்டருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Previous Post

தூத்துக்குடியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Post

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Next Post
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In