• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
November 27, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி புனித செயின்ட் தாமஸ் பள்ளியில் 25 ஆண்டுக்கு முன்னாள் படித்த பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தான் படித்த பள்ளியில் சந்தித்து அதனை தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்கள் மாணவர்கள் சந்திப்பு தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளியில் நடைபெற்ற சம்பவங்கள் ஆசிரியர்களோடு பயின்றவற்றை பகிர்ந்து கொண்டு தற்போது பயின்ற மாணவர்கள் ஓவ்வொருவரும் தாம் பணியாற்றும் நிறுவனம், மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி பேசி மகிழந்தது மட்டுமின்றி எதிர்கால நலனில் அக்கறை கொண்டு நாமும் பின்னால் ஆசிரியர்களோடு இனைந்து அவ்வப்போது சந்திப்பு நடத்துவது என்று முடிவு எடுத்துள்ளனர். மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட மாணவர்களுக்கு முன்னாள் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் பின்டோ வில்லவராயார், கோவிந்தன், சகாயராஜ், ஜெய்கனேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்

Previous Post

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் ஒபிஎஸ் அணி தீர்மானம்

Next Post

ஸ்ரீமூலக்கரை கிராமத்தின் கரை ரோட்டில் புதிய மின்விளக்கு அமைத்து தர மாவட்ட கலெக்டரிடம் மதிமுக கோரிக்கை மனு!

Next Post
ஸ்ரீமூலக்கரை கிராமத்தின் கரை ரோட்டில் புதிய மின்விளக்கு அமைத்து தர மாவட்ட கலெக்டரிடம் மதிமுக கோரிக்கை மனு!

ஸ்ரீமூலக்கரை கிராமத்தின் கரை ரோட்டில் புதிய மின்விளக்கு அமைத்து தர மாவட்ட கலெக்டரிடம் மதிமுக கோரிக்கை மனு!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In