• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குழந்தைகள் தினவிழா

policeseithitv by policeseithitv
November 14, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குழந்தைகள் தினவிழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

செவ்வாய் 14, நவம்பர் 2023

தூத்துக்குடியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது.

 

விழாவிற்கு போஸ் அண்ணாச்சி பாலசரஸ்வதி தலைமை தாங்கினார். ஆசிரியை தேவி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சார்பதிவாளர் குருசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மன்ற தலைவர் மைதிலி செல்வராஜ், செயலாளர் காமாட்சி முருகன், துணை தலைவர் பத்மலதாராஜ், ஸ்ரீநலம் தரும் விநாயகர் ஆலய நிர்வாகிகள் தலைவர் நவநீதன், உபதலைவர்கள் சிங்ராஜ், கணேசன், துணைச் செயலாளர்கள் ரெங்கராஜ், பிரபாகர், துணைப் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட அரிமா ஆசிரியர் தின தலைவர் சகாயராஜன், ஆசிரியர் முருகன் நல்லாசிரியர் சம்பத் சாமுவேல், கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக நடைபெற்ற குழந்தைகள் தின தனித்திறன் போட்டிகளான மாறுவேடம், வண்ணம் தீட்டுதல், கையெழுத்து, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

Next Post

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

Next Post
தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In