தூத்துக்குடி நவ,12
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில்
தீபாவளி விழா
வெகு சிறப்பாக நடைபெற்றது.
பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் என்.ஆர். தனபாலன் ஆலோசனையின் பேரில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர்
எஸ்.பி. மாரியப்பன் தலைமையில்
தூத்துக்குடி
வி.இ ரோட்டில் அமைந்துள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்டம் தலைமை அலுவலகத்தில் வைத்து
தீபாவளி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் எஸ் பி மாரியப்பன்
அலுவலகத்தில் கேக் வெட்டினார். பின்னர் நிர்வாகிகள், தொண்டர்கள்,
புடை சூழ வெடி வெடித்து கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்
எஸ்.பி. மாரியப்பனிடம் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து. வாழ்த்துக்கள் பெற்றனர். அதன் பிறகு நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் மாவட்டச் செயலாளர் எஸ் பி மாரியப்பன் இனிப்புகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.




பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தீபாவளி திருவிழா நிகழ்ச்சி வெகு சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்
பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்,
இந்நிகழ்ச்சியில்
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் வின்சென்ட்
தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்ட தலைவர் எம்.கணேசன், மாவட்ட துணைத் தலைவர்,என். சண்முகவேல்,
சிவத்தை சரவணன், அருண், ராஜ் நாடார், எம் கார்த்திக்,கதிர், ரஞ்சித், கதிரேசன், சரவண குமார், சிவகுமார், ஹரி, சூர்யா, அஸ்கர், மா.பெத்து விஷ்ணு, சிவத்தை தினேஷ், கூட்டாம்புளி கார்த்திக், சக்கம்மாள்புரம் ராஜ், அலாட் குமார்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

