• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தீபாவளியை முன்னிட்டு செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார்.

policeseithitv by policeseithitv
November 10, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தீபாவளியை முன்னிட்டு செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 3வது தெரு கிழக்குப் பகுதியில் உள்ள நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

உடன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பாலகுருசாமி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், வட்டச் செயலாளர் சுப்பையா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் கருணா, மணி, சுகன்யா செந்தில்குமார், அல்பர்ட் உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்

Next Post

பார்வையற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் தீபாவளியையொட்டி புத்தாடைகள் வழங்கினார்

Next Post
தீபாவளியை முன்னிட்டு செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் புத்தாடைகள், இனிப்புகள் வழங்கினார்.

பார்வையற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் தீபாவளியையொட்டி புத்தாடைகள் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In