• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி தருவை மைதானத்தில் ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் எம். துரை   மற்றும் தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன்  தலைமையில் தமிழ்நாடு நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான உடற் தகுதி தேர்வு இன்று நடைபெற்று வருகிறது

policeseithitv by policeseithitv
November 7, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி தருவை மைதானத்தில் ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் எம். துரை   மற்றும் தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன்  தலைமையில் தமிழ்நாடு நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான உடற் தகுதி தேர்வு இன்று நடைபெற்று வருகிறது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வு கடந்த 26.08.2023 மற்றும் 27.08.2023 ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டத்தில் துறை சார்ந்த ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற 99 பேர் மற்றும் பொது ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற 371 பேர் என மொத்தம் 470 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு தூத்துக்குடி தருவை மைதானத்தில் இன்று (07.11.2023) உடற் தகுதி தேர்வு (Physical Measurement Test) நடைபெற்று வருகிறது.*

*இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன், தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  தன்ராஜ்கணேஷ், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தனுசியா மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர், காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உடனிருந்தனர்.*

Previous Post

தூத்துக்குடி சிவன் கோயில் தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

Next Post

கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு ரூ.10000 வழங்கி கல்விக்கு உதவிய தென்காசி ஆய்வாளர்  கே.எஸ். பாலமுருகன் – பொதுமக்கள் பாராட்டு

Next Post
கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு ரூ.10000 வழங்கி கல்விக்கு உதவிய தென்காசி ஆய்வாளர்  கே.எஸ். பாலமுருகன் – பொதுமக்கள் பாராட்டு

கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு ரூ.10000 வழங்கி கல்விக்கு உதவிய தென்காசி ஆய்வாளர்  கே.எஸ். பாலமுருகன் - பொதுமக்கள் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In