• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மலர் தூவி வரவேற்றனர்.

policeseithitv by policeseithitv
November 7, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மலர் தூவி வரவேற்றனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரின் பன்முக ஆற்றலையும் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களை காட்சிப்படுத்தும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி தூத்துக்குடி மாநகர பகுதியான விவிடி சிக்னல் அருகில் வந்தது. முத்தமிழ் தேர் அலங்கார ஊர்திக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அசைமச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மலர் தூவி வரவேற்று ஊர்தியில் உள் பகுதியில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கலெக்டர் லெட்சுமிபதி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், சப்கலெக்டர் கௌரவ்குமார், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, துணை மேயர் ஜெனிட்டா, வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், பாலகுருசாமி, அன்பழகன், கவிதாதேவி, அபிராமிநாதன், குபேர்இளம்பரிதி, அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளர்கள் பிரதீப், அருணாதேவி, பார்வதி, பாக்கியத்துரை, ஜோசப் அமல்ராஜ், கோகுல்நாத், ராதாகிருஷ்ணன், பெனில்டஸ், அரசு வழக்கறிஞர்கள் சுபேந்திரன், மோகன்தாஸ் சாமுவேல், ஆனந்தகபிரியேல்ராஜ், மாலாதேவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மேலூர் பத்திரகாளியம்மன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கீதாசெல்வமாரியப்பன், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், ஜெயக்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, முருகஇசக்கி, வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், சீதாராமன், பரமசிவம், துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், பால்ராஜ், கருப்பசாமி, ராஜேந்திரன், ரவி, பிரவீன்குமார், முகம்மது ஜெயலாப்தீன், குமரன், சண்முகவடிவு, மாநகர அணி நிர்வாகிகள் பிக் அப் தனபால், சக்திவேல், நலம் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வகுமார், சேர்மபாண்டியன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, ஜான், சரவணக்குமார், பவாணி, தெய்வேந்திரன், கந்தசாமி, கண்ணன், பேபி ஏஞ்சலின், ஜாக்குலின்ஜெயா, முத்துவேல், விஜயகுமார், விஜயலட்சுமி, ஜெயசீலி, பொன்னப்பன், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், தொமுச கருப்பசாமி, கூட்டுறவு ரேசன்கடை சங்க செயலாளர் வேல்முருகன், துணை செயலாளர் சண்முகராஜ், வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சுப்பையா, ரவீந்திரன், லியோஜான்சன், மனோ, பொன்ராஜ், கருப்பசாமி, ராஜாமணி, முத்துராஜா, கதிரேசன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், செல்வராஜ், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, திமுக மகளிர் அணி சந்தனமாரி, ரேவதி, பெல்லா, மற்றும் கருணா, ஜோஸ்பர், பிரபாகர், மகேஸ்வரசிங், உலகநாதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், ஓன்றிய செயலாளர்கள் ஜெக்கொடி, சுப்பிரமணியன், கொம்பையா, சரவணக்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, இலக்கிய அணி அமைப்பாளர் ரகுராமன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, செந்தூர்மணி, பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கணக்குகுழு தலைவருமான ரெங்கசாமி, மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சமூகநலத்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் 100 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் 5 மரக்கன்றுகளை அமைச்சர் கீதாஜீவன் நட்டி தொடங்கி வைத்தார். மாவட்ட சமூகநல அலுவலர் கூடுதல் பொறுப்பு காயத்ரி, மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர்கள் திலகா, ரூபி பெர்னான்டோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி கரகாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாநகரின் முக்கிய இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக தேர் சென்றன. அப்பகுதி மக்கள் அதை கண்டு ரசித்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் மணல் சாலையாக இருந்த மூன்றாவது வார்டு பகுதியில் 80 சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ளது. மேயர் ஜெகன் பெரியசாமி தூய்மைப் பணியாளர்கள் 60 பேருக்கு உதவிகள் வழங்கி பேசினார். 

Next Post

தூத்துக்குடி சிவன் கோயில் தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

Next Post
தூத்துக்குடி சிவன் கோயில் தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி சிவன் கோயில் தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In