• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இரு கண்கள் மேயர் ஜெகன் பெரியசாமி அசத்தல்

policeseithitv by policeseithitv
November 5, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இரு கண்கள் மேயர் ஜெகன் பெரியசாமி அசத்தல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு சங்கத்தின் பொதுச்செயலாளரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி போல்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் 75 பேருக்கு தீபாவளி போனஸ் வழங்கி பேசுகையில் இந்த சங்கத்தில் எனது தந்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு முக்கியம் என்று பணியாற்றி ஓவ்வொரு ஆண்டும் கூலி உயர்வு சம்பந்தமாக உப்பள அதிபர்களிடம் சுமூகமாக பேசி பெற்றுக் கொடுத்து பணியாற்றி வந்தார்.

அவரது மறைவிற்கு பின்பு இந்த பொறுப்பேற்ற நான் தந்தை வழியிலேயே ஒவ்வொரு ஆண்டும் உங்களது கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி கொடுத்து அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களும் உங்களுக்கு பெற்று உங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எந்த பணியை செய்தாலும் அதை நல்ல முறையில் செய்து ஓற்றுமையாக தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும். திமுக தலைவர் கலைஞருக்கு பின் அவரது வழியில் தளபதியார் கட்சியையும் தமிழக மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு பணியாற்றுவது போல் எனக்கும் திமுகவும் தொழிலாளர்கள் நலனும் இரு கண்கள் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆறுமுகநயினார், மற்றும் ஐசக், ரெங்கசாமி, தாத்தாசாமி, அசன், நல்லமுத்து, ஜேசுராஜா, திமுக மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மற்றும் ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நடப்போம் நலம் பெறுவோம்- சுகாதார நடைபாதை சாலையை திறந்து வைத்தார்.

Next Post

தூத்துக்குடி தெற்கு சிலுக்கன்பட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, பங்கேற்பு

Next Post
தூத்துக்குடி தெற்கு சிலுக்கன்பட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, பங்கேற்பு

தூத்துக்குடி தெற்கு சிலுக்கன்பட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In