• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திமுக அயலக அணி (குவைத்) மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (குவைத்) இணைந்து நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, குவைத் நாட்டிலுள்ள அப்பாஸ்யா, ஆஸ்பயர் இந்தியன் பன்னாட்டு கல்விக் கூடத்தில்  நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
November 4, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திமுக அயலக அணி (குவைத்) மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (குவைத்) இணைந்து நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, குவைத் நாட்டிலுள்ள அப்பாஸ்யா, ஆஸ்பயர் இந்தியன் பன்னாட்டு கல்விக் கூடத்தில்  நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திராவிட முன்னேற்ற கழக அயலக அணி (குவைத்) மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (குவைத்) இணைந்து நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, குவைத் நாட்டிலுள்ள அப்பாஸ்யா, ஆஸ்பயர் இந்தியன் பன்னாட்டு கல்விக் கூடத்தில்  03/10/2023ல் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டார். விழாவில் “அர்த்தமுள்ள திராவிடம்” நூலை கனிமொழி கருணாநிதி எம்.பி வெளியிட்டார். குவைத்தில் உள்ள தி.மு.கழக நிர்வாகிகளை கௌரவித்து சிறப்புரையாற்றினார்.

 

முன்னதாக,இஸ்ரேல் போரை நிறுத்திடவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலிய கொடூர தாக்குதலாலும் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திடும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த விழாவில், திமுக அயலக அணி தலைவர் கலாநிதி வீராசாமி எம்.பி நிகழ்வில் முன்னிலை வகித்தார். திமுக அயலக அணி துணைச் செயலாளர் ரா.முத்துவேல், குவைத் அயலக திமுக தலைவர் சிதம்பரம் ந.தியாகராஜன், அயலக அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி நேர்காணல் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

Next Post

கொடைக்கானல் அரசு மதுபான கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலையில் மது விற்பனை செய்யும் ஊழியர்கள் : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்த முடிவு செய்த குடிமகன்கள்!”

Next Post
பெண்கள் கல்லூரி, பள்ளிக்கூடம், கிறிஸ்தவ ஆலயம் மிகஅருகில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க தீவிரமுயற்சி – மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்.

கொடைக்கானல் அரசு மதுபான கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலையில் மது விற்பனை செய்யும் ஊழியர்கள் : அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்த முடிவு செய்த குடிமகன்கள்!"

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In