• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எடப்பாடி பழனிச்சாமியிடம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஹென்றி பிறந்தநாளையொட்டி வாழ்த்து பெற்றார்

policeseithitv by policeseithitv
November 4, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எடப்பாடி பழனிச்சாமியிடம் முன்னாள் நகரமன்ற தலைவர் ஹென்றி பிறந்தநாளையொட்டி வாழ்த்து பெற்றார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

எம்.ஜி.ஆர் ரசிகராக வலம்வந்த ஹென்றி, எம்.ஜி.ஆர் மன்றத்தை உருவாக்கி பணியாற்றிய அவர் அரசியலில் அங்கீகாரம் பெற்று தூத்துக்குடி நகர அதிமுக செயலாளராகவும், நகர்மன்ற உறுப்பினராகவும் பணியாற்றி பின்னர் ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளராகவும், தூத்துக்குடி நகர்மன்ற தலைவராகவும் பணியாற்றினார். இவரது முழுநேர அரசியல் காலத்தில் அதிரடிக்கு பெயர்பெற்று ஒருமுறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர். பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி தனக்கென்று உள்ள ஆதரவாளர்களுடன் அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அவரது பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். தூத்துக்குடி மாநகரில் அரசியல் கட்சி பிரமுகர்கள்; உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Previous Post

ஸ்பிக் நகர் கராத்தே வீரர்களுக்கு தங்கப்பதக்கம்.

Next Post

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் தலைவராக சி.த.சு.ஞான்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Next Post
தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் தலைவராக சி.த.சு.ஞான்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் தலைவராக சி.த.சு.ஞான்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In