• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன் தலைமையில் ’தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது

policeseithitv by policeseithitv
October 31, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி எஸ்.பி பாலாஜி சரவணன்  தலைமையில் ’தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31ம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கடைபிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இன்று (31.10.2023) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் இன்று ’தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது.

‘இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன்.” என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த உறுதிமொழியில் மாவட்ட குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் உட்பட காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரிகள் குமார், ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

கொடைக்கானல் பூம்பாறையில் முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி, 61வது குருபூஜையை முன்னிட்டு : தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்ட அவை தலைவர் கோடை வி. ஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலாளர் கூல்.சுரேஷ், தலைமையில் நிர்வாகிகள் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை!!!

Next Post

முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் மலர்தூவி மரியாதை செய்தார்.

Next Post
முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் மலர்தூவி மரியாதை செய்தார்.

முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் மலர்தூவி மரியாதை செய்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In