• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி, 61வது குருபூஜையை முன்னிட்டு : பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ். பி. மாரியப்பன் தலைமையில் பெருந்திரளான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை!!!

policeseithitv by policeseithitv
October 30, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில்   முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி, 61வது குருபூஜையை முன்னிட்டு : பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ். பி. மாரியப்பன் தலைமையில் பெருந்திரளான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

அக், 30

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி, 61வது குருபூஜையை முன்னிட்டு  பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவனர் என்.ஆர். தனபாலன் ஆணைக்கிணங்க  பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட  செயலாளர் எஸ். பி. மாரியப்பன் தலைமையில்  மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள்  பெருந்திரளாக வருகை தந்து  தூத்துக்குடி மூன்றாம் மைலில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ  சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னதாக முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்த  பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.பி மாரியப்பனுக்கு தேவர் மகாசபைத் தலைவர் அருள்ராஜ், செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் சுடலைமணி, நிறுவனத்தலைவர் பெருமாள் தேவர் மற்றும் மகாசபை உறுப்பினர்கள் மாலை, சால்வை அணிவித்து நன்றி தெரிவித்து வரவேற்றனர்.

இந்த நிகழ்வின்போது, பெருந்தலைவர் மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மில்லை தேவராஜ், தருவைகுளம் சண்முகவேல், சிவத்தையாபுரம் சரவணன்,பட்டு ராஜா, தினேஷ், கார்த்திக், கணேஷ், பேப்பர் ஸ்டோர், கணேசன், டெய்லர் சரவணன், கதிரேசன், பெத்துவிஷ்ணு, கூட்டாம்புளி கார்த்திக், குமார், கதிர், அஸ்வின், புதுக்கோட்டை அருண், ஹரி, , பாலமுருகன், வெங்கடேஷ், உட்பட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள்,  ஏராளமானோர் பங்கேற்றனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள எஸ் பி மாரியப்பன் கட்சிப் பணியில் மும்மரமாக தூத்துக்குடியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தியை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து மாவட்டச் செயலாளர்  எஸ். பி மாரியப்பன் தலைமையில் பெரும் திரளானோர் கலந்து கொண்டு  தேவர் திருமகனாருக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Previous Post

தூத்துக்குடியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

Next Post

கொடைக்கானல் பூம்பாறையில் முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி, 61வது குருபூஜையை முன்னிட்டு : தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் திண்டுக்கல் மாவட்ட அவை தலைவர் கோடை வி. ஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலாளர் கூல்.சுரேஷ், தலைமையில் நிர்வாகிகள் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை!!!

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In