தூத்துக்குடி,
முத்துராமலிங்கத் தேவர் 116 வது பிறந்தநாள், 61வது குருபூஜையை முன்னிட்டு தூத்துக்குடி மூன்றாம் மைலில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.வீரபாகு, தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் இணைச் செயலாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர் அணி கோமதி மணிகண்டன், முன்னாள் அரசு வழக்கறிஞர் எம் ராஜாராம், ஆழ்வை ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ராம்கோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் குமார், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன், முன்னாள் இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்ரமணியன், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், பகுதி இணைச்செயலாளர் வீரக் கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லை ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோனி ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், ஷர்மிளா அருள்தாஸ், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், முன்னாள் வட்ட கழக செயலாளர்கள், ஹெய்னஸ், ஜெகதீஸ், கோட்டாள முத்து, சீனிவாசன், பாபநாசம், ஜெயகோபி, சங்கர், சகாயராஜ், அசோகன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், ஆர்.முருகன், ஜெயக்குமார், எம்.முருகன், ராஜ் குமார் மற்றும் சென்றிங் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோனி ராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாஹிர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார், பிச்சையா, காசி, முருகராஜ் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேவர் மகாசபை சார்பில் செல்லப்பாண்டியனை வரவேற்று பேசுகையில் இந்த சிலை அமைப்பு மாற்றம் செய்து கட்டிடம் கட்டும் போது இந்த வெண்கல சிலையை நமது சமுதாயத்திற்காக அமைத்துக் கொடுத்தார். அதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி தேவர் மகாசபைத் தலைவர் அருள்ராஜ் செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் சுடலைமணி, நிறுவனத்தலைவர் பெருமாள் தேவர் மற்றும் மகாசபை உறுப்பினர்கள் மாலை, சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

