• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
October 25, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகரில் பிரதிபெற்ற பழமையான நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் தசரா உற்சவ விழாவையொட்டி கடந்த 13ம் தொடங்கிய தசரா விழாவில் தினமும் சிறப்பு பல்வேறு அம்மன் அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பிரதான சாலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி, உதவி தர்மகர்த்தா ஆறுமுகச்சாமி, பொருளாளர்கள் ரவீந்திரன், காமராஜ், காரியதரிசி முனியசாமி, ஆடிட்டர்கள் மாரியப்பன், ஐயாத்துரை, உள்பட கோவில் ஆலோசகர்கள் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மறைந்த திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி, தர்மகர்த்தாவாக இருந்து பணியாற்றிய கோவில் என்பது குறிப்பிடதக்கது.

Previous Post

தாளமுத்துநகரில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

Next Post

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம் – கவுன்சிலர் ரெங்கசாமி பங்கேற்பு

Next Post
தூத்துக்குடி ஹவுசிங் போர்டு ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம் – கவுன்சிலர் ரெங்கசாமி பங்கேற்பு

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம் - கவுன்சிலர் ரெங்கசாமி பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In