• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

policeseithitv by policeseithitv
October 18, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி.

அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெறும் அதிமுக மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன்; பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

சி.த.செல்லப்பாண்டியன்; தலைமையில் திரளாக சென்ற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர்.வீரபாகு, தலைமை கழக பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர் ராஜகோபால், வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் இணைச் செயலாளர் முன்னாள் அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், முன்னாள் அரசு வழக்கறிஞர் எம் ராஜாராம், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சி.த.சு.ஞான்ராஜ், ஆழ்வை ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் ராம்கோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் குமார், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன், முன்னாள் இயக்குனர்கள் அன்பு லிங்கம், பாலசுப்ரமணியன், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், பகுதி இணைச்செயலாளர் வீரக் கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லை ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோனி ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், ஷர்மிளா அருள்தாஸ், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், முன்னாள் வட்ட கழக செயலாளர்கள், ஹெய்னஸ், ஜெகதீஸ், கோட்டாள முத்து, சீனிவாசன், பாபநாசம், ஜெயகோபி, சங்கர், சகாயராஜ், அசோகன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், ஆர்.முருகன், ஜெயக்குமார், எம்.முருகன், ராஜ் குமார் மற்றும் சென்றிங் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோனி ராஜ், ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாஹிர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார், பிச்சையா, காசி, முருகராஜ் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post

அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளராக நியமிக்கப்பட்ட சி.த.செல்லப்பாண்டியன் தொண்டர்கள் புடைசூழ தூத்துக்குடியில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

Next Post

தூத்துக்குடி மாநகரில் தொடரும் ஊழலால் தொடராத காதல்

Next Post
தூத்துக்குடி மாநகரில் தொடரும் ஊழலால் தொடராத காதல்

தூத்துக்குடி மாநகரில் தொடரும் ஊழலால் தொடராத காதல்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In