• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அதிமுக – பிஜேபி கூட்டணி முறிவு தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள்.

policeseithitv by policeseithitv
September 26, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அதிமுக – பிஜேபி கூட்டணி முறிவு தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

அதிமுக சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக பிஜேபி உடனான கூட்டணி இனி இல்லை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் புதிய மாநகராட்சி அருகில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ரத்தினம், தெற்குபகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் பொறுப்பு சிவசுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், முன்னாள் வட்டச்செயலாளர்கள் கோட்டாளமுத்து, சங்கர், பாபநாசம், கெய்னஸ், சீனிவாசன், சகாயராஜ், அசோகன், பாக்கியராஜ், போக்குவரத்து பிரிவு முன்னாள் மாநில துணைத்தலைவர் டெரன்ஸ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முன்னாள் மாவட்ட மீனரவணி இணைச்செயலாளர் துரைபாண்டியன், மற்றும் மனோகர் மூக்கையா, அந்தோனிராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாகிர், ஆறுமுகநயினார், சுப்புராஜ், காசி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

வெங்கடேஷ் பண்ணையார் 20 வது ஆண்டு நினைவு வீர வழிபாடு… பெருந்தலைவர் மக்கள் கட்சி, மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை நிறுவனர் என். ஆர். தனபாலன் தலைமையில் மாவட்டச் செயலாளர் எஸ்.பி. மாரியப்பன் ஏற்பாட்டில் ஏராளமான நிர்வாகிகள் மரியாதை செலுத்துகின்றனர்.

Next Post

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

Next Post
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி நிர்வாகிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In