• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குடிநீர் பிரச்சனை குறித்து எம்.பியிடம் மனு அளித்த அதிமுக ஊராட்சி தலைவர், மறுநாளே கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி* 

policeseithitv by policeseithitv
September 15, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குடிநீர் பிரச்சனை குறித்து எம்.பியிடம் மனு அளித்த அதிமுக ஊராட்சி தலைவர், மறுநாளே கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி* 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு மேற்கே அமைந்துள்ள பொன்னாங்குறிச்சியில் இருந்து வரும் தாமிரபரணி தண்ணீரை மேல ஆத்தூர், மஞ்சள்நீர்காயல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொடுத்து பல்வேறு ஊர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உமரிக்காடு, வாழவல்லான், கொற்கை, அகரம், மாரமங்கம், முக்காணி, பழைய காயல் உள்ளிட்ட பகுதியில் தற்போது கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மஞ்சள்நீர் காயல் சுத்திகரிப்பு நிலையம் போலவே, வாழவல்லான் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கி ஆண்டு கொற்கை, அகரம், மாரமங்கலம், முக்காணி பழைய காயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் நீர் வழங்க வேண்டுமென நேற்று (12/09/2023), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களிடம் அதிமுகவைச் சேர்ந்த உமரி காடு ஊராட்சி தலைவர் ராஜேஷ்குமார் (ஊராட்சி தலைவர்கள் மாவட்ட கூட்டமைப்பு) மற்றும் எட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் குடிநீர் பிரச்சனை குறித்து கோரிக்கை கொடுத்தார்.

 

இந்த நிலையில், இன்று (13/09/2023) குறிப்பிட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரில் சென்ற கனிமொழி கருணாநிதி அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினார். புதிய குழாய்கள் ஒரு மாதத்திற்குள் அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்த அதிகாரிகள். குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் குழாய்களை மாற்ற ஒரு மாதம் காலம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது குடிநீர் பிரச்சினை தீர சுற்று வட்டார கிராமங்களுக்கு தண்ணீர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous Post

குடிநீர் பிரச்சனை குறித்து ஆட்சியர், எம்.பியிடம் மனு அளித்த ஊராட்சி தலைவர், மறுநாளே களத்தில் இறங்கி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி* 

Next Post

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

Next Post
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In