தூத்துக்குடி
இம்மானுவேல் சேகரனின் 66வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் அவரது படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி தங்கம், இராஜா, மாநகர துணைச் செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, கீதாமுருகேசன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், வழக்கிறஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநகர மகளிர் அணி ஜெயக்கனி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் ராமசந்திரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் பெனில்டஸ், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செந்தில்குமார், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், விஜயகுமார், நாகேஸ்வரி, ஜெயசீலி, ஜான்சிராணி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், சரவணக்குமார், சுப்புலட்சுமி, மரியகீதா, மகேஷ்வரி, பாப்பாத்தி, பவாணி மார்ஷல், ரவிசந்திரன், வக்கீல் ஆனந்தகபரியேல்ராஜ், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சிங்கராஜ், சுரேஷ், கங்காராஜேஷ், சதீஷ்குமார், முத்துராஜா, ராஜாமணி, பாலகுருசாமி, சுப்பையா, வட்டப்பிரதிநிதி துரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி, மாநில பேச்சாளர் சரத்பாலா, மற்றும் கருணா, மணி, அல்பட், மகேஸ்வரசிங், மகளிர் அணி பெல்லா, சத்யா, ரேவதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

