• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி கணபதி நகர் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
August 23, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி கணபதி நகர் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 68 குக்கிராமங்களை உள்ளடக்கி அனைத்து தரப்பினரும் வாழ்ந்து வரக்கூடிய ஊராட்;சியாகும். பொதுமக்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி தரவேண்டும் என்று ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் ஆலயத்திற்கு சென்று வேண்டுதல் வைப்பது வழக்கமான ஒன்று நிறைவேறிய பின் நன்றி கடன் செலுத்துவது தமிழர்களின் பண்பாடு அந்த வகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை எல்லா இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்கள் வழிநடத்தும் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது மரபாக இருந்து வருகிறது. அதன்படி கணபதி நகர் பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கணபதி பூஜையுடன் தொடங்கி அர்ச்சகர்கள் புனிதநீர் எடுத்து ஹோமம் நடத்தி கோபுரகலசத்தில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான கூட்டுறவு கடன்சங்க தலைவர் சரவணக்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக பொன்னாடை போத்தி கௌரவித்தனர்.

விழாவில் ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, மற்றும் மகாராஜா, கௌதம், உள்பட பக்தர்கள் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Previous Post

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா 2023 நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

Next Post

உலக டேக்வாண்டா போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி வீராங்கனைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு

Next Post
உலக டேக்வாண்டா போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி வீராங்கனைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு

உலக டேக்வாண்டா போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி வீராங்கனைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In