தூத்துக்குடி, ஆகஸ்ட்,7
திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக சென்று கலைஞர் அரங்கம் முன்புள்ள கருணாநிதி சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், இராஜா, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், சின்னப்பாண்டியன், ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்னமாரிமுத்து, நவநீதகண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், சீனிவாசன், கவிதாதேவி, ஜெபசிங், பரமசிவம், மோகன்தாஸ் சாமுவேல், விஸ்வநாத்ராஜா, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், அருணாதேவி, ராமர், சுபேந்திரன், பிரபு, அந்தோணி கண்ணன், ராதாகிருஷ்ணன், பிரதீப், செல்வி, விஜயலட்சுமி, பெனில்டஸ், நாகராஜன், பாக்கியத்துரை, கோகுல்நாத், மாவட்ட கவுன்சிலரும் மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளருமான தங்கமாரியம்மாள், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், முருகஇசக்கி, ஜெயக்கனி, சங்கர், சீதாராமன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், சேர்மபாண்டியன், நாராயணன், தலைமை பேச்சாளர்கள் சரத்பாலா, தமிழ்பிரியன், தொழிற்சங்க நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், சந்திரசேகர், கருப்பசாமி, உலகாநதன், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், பால்ராஜ், கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆர்தர் மச்சாது, டைகர் வினோத், செல்வின், ரவி, ரமேஷ், குமரேசன், தகவல் தொழில்நுட்ப அணி சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜான்சிராணி, பொன்னப்பன், வைதேகி, தெய்வேந்திரன், கண்ணன், இசக்கிராஜா, கந்தசாமி, ஜெயசீலி, பேபி ஏஞ்சலின், ஜாக்குலின் ஜெயா, சரண்யா, சுப்புலட்சுமி, பாப்பாத்தி, விஜயலட்சுமி, சுயம்பு, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், ராஜாமணி, ஜெயசி;ங், வட்டசெயலாளர்கள் கங்காராஜேஷ், சதீஷ்குமார், சுப்பையா, அனல் சக்திவேல், கீதாசெல்வமாரியப்பன், ரவிசந்திரன், சேகர், முக்கையா, பாலகுருசாமி, பொன்ராஜ், கருப்பசாமி, சுரேஷ், செல்வராஜ், கதிரேசன், சந்தனமாரிமுத்து, லியோ ஜான்சன், பொன்னுச்சாமி, அனல்சக்திவேல், முனியசாமி, மற்றும் கருணா, அல்பட், ஜோஸ்பர், ராஜா, சாரதி, நிக்லோலஸ் மணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, மகளிர் அணி ரேவதி, சத்யா, சிவசுந்தர், மகேஸ்வரசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜா, மாநகர செயலாளர் முருகபூபதி, மாநில வெளியிட்டு அணி செயலாளர் நக்கீரன், எம்.எல்.எப் பொருளாளர் அனல்செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மகாராஜன், மாநகர துணைச்செயலாளர் முருகேசன், அனல் தாஸ், திராவிடர் கழக காப்பாளர்கள் பால்ராஜேந்திரன், காசி, மணிமொழியன்,
இதே போல் மாநகர் முழுவதும் அனைத்து வார்டுகளிலும் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு வார்டு நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

