தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலோன்காலணி சந்திப்பில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி
அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினார்.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்;ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாரி, ராமசந்திரன், பொருளாளர் மாரியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், தர்மலிங்கம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, சக்திவேல், ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிளோமின்ராஜ், கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுசாமி, ரத்னகுமார், சக்திவேல், அந்தோணி பென்சிகர், மகாராஜா, வேல்ராஜ், உலகநாதன், குருசாமி, பழனி, ராமமூர்த்தி, சிவபெருமாள், ஜெபராஜ், கதிர்வேல், முத்துக்குமரன், மாரிமுத்து, சந்திரசேகர், காசி, மாரியப்பன், இளைஞர் அணி ஆனந்த், மணி, சேவியர், செய்யது, பாரி, கௌதம், மகளிர் அணி அங்காளஈஸ்வரி, முன்னாள் ஊராட்;சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் ஆசைத்தம்பி, திருமணி, பிரபாகர், அன்பு, உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

