• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா

policeseithitv by policeseithitv
August 2, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 28ம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு மாரியம்மனுக்கு புஷ்ப பாவாடை அலங்காரமும் அதைத் தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரணையும் நடந்தது. மாலை 4 மணிக்கு நவ கன்னிகா பூஜையுடன் தொடங்கி மாரியம்மனுக்கு பல வகையான பூக்களுடன் 28ம் ஆண்டு புஷ்பாஞ்சலி பூஜைகளை பிரதான பட்டர் சிவா மற்றும் குரு ஆகியோர் செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது

விழாவில் கோவில் தக்கார் பாலசுப்பிரமணியன், அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா, அறிவழகன், அறங்காவலர்கள் பாலகுருசாமி, மகாராஜன், மற்றும் கோபால், சக்திவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Next Post

தூத்துக்குடியில் கலைஞர் 5 வது நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம்: எம்.எல்.ஏ மார்க்கன்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Next Post
தூத்துக்குடியில் கலைஞர் 5 வது நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில்  அமைதி ஊர்வலம்:  எம்.எல்.ஏ மார்க்கன்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தூத்துக்குடியில் கலைஞர் 5 வது நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அமைதி ஊர்வலம்: எம்.எல்.ஏ மார்க்கன்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In