தூத்துக்குடி ஜூலை 23
தூத்துக்குடியில்
தூத்துக்குடி மாவட்ட ஆல் டிரைவர் சங்கம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.பின்னர் அலுவலகத்தில் கேக் வெட்டி திறப்பு விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த
மேயர் ஜெகன் பெரியசாமிக்கு
வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன், அருணா தேவி ரமேஷ் பாண்டியன், மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில்
தூத்துக்குடி மாவட்ட ஆல் டிரைவர் சங்கம்
மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்டத் துணைத் தலைவர் இசக்கிமுத்து, மாவட்டச் செயலாளர் ஹைகோர்ட் மகாராஜா, மாவட்ட பொருளாளர் சின்னதுரை, இளைஞர் அணி தலைவர் ராபர்ட்,பஞ்சாயத்து தலைவர் மாரிமுத்து ஆனந்தி, உட்பட டிரைவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு: கண்ணன் போலீஸ் செய்தி நியூஸ்

