சென்னை பெருநகர ஆயுதப்படை பெண் காவல்அதிகாரிகள் மற்றும் காவலர்கள் .எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கூடுதல் போலீஸ் கமிஷ்னர் முனைவர் அமல்ராஜ் இணை கமிஷ்னர் திருமதி மல்லிகா.துணை கமிஷ்னர்கள் ஜெயலட்சுமி சௌந்தர்ராஜன் ஆகியோருடன் மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தும் சிறப்புரை வழங்கினார்