• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோழிக்கொண்டை போல் முடி வைத்திருந்த சிறுவனை கையோடு கூட்டிப் போய் முடி வெட்டிய இன்ஸ்பெக்டர்

policeseithitv by policeseithitv
March 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கோழிக்கொண்டை போல் முடி வைத்திருந்த சிறுவனை கையோடு கூட்டிப் போய் முடி வெட்டிய இன்ஸ்பெக்டர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை மஹராஜா கடை காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கே வித்தியாசமான ‘உருவத்தில்’ ‘புள்ளிங்கோ’ பாணியில் ஒரு சிறுவன் சுற்றிக் கொண்டிருந்தார்.

கோழிக்கொண்டை ஹேர் ஸ்டைல் 15 வயசுதான் இருக்கும்

அந்த சிறுவன் காதில் கடுக்கன் அணிந்துகொண்டு, வித்தியாசமான கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைல் வைத்திருந்தான். அதாவது தலையின் பின் பக்கத்தில் ஒரு இடத்தில் மட்டும், பனங்காயை அரிவாளால் கொத்தி விடுவார்களே, அதுபோல அந்த சிறுவன் தலை இருந்தது.

அவன், 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் போல இருந்தது. அதைப்பார்த்த காவல் ஆய்வாளர் அச்சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுவன் கத்தாழை மேடு பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது.

இந்த சிறு வயதில் இப்படியொரு அலங்கோலமான ஹேர்ஸ்டைல் தேவையா என்று நொந்துபோன காவல் ஆய்வாளர் கணேஷ்குமார், சிறுவனை அருகில் இருந்த சலூன் கடைக்கு அழைத்துச் சென்று, சீராக முடிதிருத்தம் செய்து அனுப்பி வைத்தார்.

மேலும் படிக்கிற வயதில் இதுபோன்று ஹேர்ஸ்டைல் வைத்திருக்கக்கூடாது எனவும், உங்கள் கவனம் படிப்பில் மட்டும் இருக்க வேண்டும் எனவும் அச்சிறுவனுக்கு அறிவுரை கூறினார். அரிவாளால் கேக் வெட்டும் ரவுடிகளை கைது செய்வதைப் போலத்தான், இதுவும். பிறரை அச்சுறுத்துவது போன்ற எந்த செயலும் தப்புதான் என்கின்றனர் காவல்துறையினர்.சலூன் கடை

Previous Post

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் , மாநகர போலீஸ் கமிஷ்னர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு

Next Post

விளாத்திகுளம் செங்கோட்டை விலக்கு பகுதியில் அனுமதி சீட்டு இல்லாமல் வந்த லாரி மீது வழக்கு பதிவு – விளாத்திகுளம் டி.எஸ்.பி பிரகாஷ் அதிரடி

Next Post
மேல்மாந்தை கிராமத்தில் அடிக்கடி கஞ்சா விற்று வந்தவர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

விளாத்திகுளம் செங்கோட்டை விலக்கு பகுதியில் அனுமதி சீட்டு இல்லாமல் வந்த லாரி மீது வழக்கு பதிவு - விளாத்திகுளம் டி.எஸ்.பி பிரகாஷ் அதிரடி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In