
சர்வதேச மகளிர் தினமான இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இன்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.மேலும் காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

