• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

எப்போதும்வேன்றான் ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவில்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி பிரகாஷ் ஆய்வு

policeseithitv by policeseithitv
March 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
எப்போதும்வேன்றான் ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவில்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி பிரகாஷ் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விளாத்திகுளம் உட்கோட்டம் எப்போதும்வேன்றான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் இருக்கும் ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவில்களில் வருகிற 11.03.2021 அன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு சுமார் 5000 பக்தர்கள் வருகையை முன்னிட்டு விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும், செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆதனூரில் இருக்கும் 2 கோவில்களிலும் இன்று ஆய்வு செய்தார்கள்.

எப்போதும்வென்றான் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துமாலை, காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

சிறப்பு செய்தியாளர் தூத்துக்குடி ஆத்தி முத்து

Previous Post

சிறப்பாக பணியாற்றிய 19 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாராட்டு

Next Post

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Next Post
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்  காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In