• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஸ்ரீ வரத விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
July 5, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஸ்ரீ வரத விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் இருந்த அருள்மிகு ஸ்ரீவரத விநாயகர் திருக்கோயில் ரெட்டை ரயில் பாதை போடப்பட்டதன் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டு கதிரேசன் கோவில் தெரு பகுதியில் புதிதாக ஸ்ரீ வரத விநாயகர் திருக்கோயில் கட்டபட்டு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்று புனித நீர் கலசங்களில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்பு கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைக்குப் பின்பு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக சிறப்பாக நடைபெற்றது. பின்னர் கோபுர கலசங்கள் மற்றும் விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று பின்னர் நடைபெற்ற அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் சுபேந்திரன், கவுன்சிலர் ராமுத்தம்மாள், முன்னாள் கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம், மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமபந்தி அன்னதான விருந்தில் பங்கேற்றனர்.

முன்னதாக, மேயர் ஜெகன் பெரியசாமி சுவாமி தரிசனம் செய்தார்.

Previous Post

மாப்பிள்ளையூரணி குமரன்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Next Post

2024 எம்.பி. தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை அதிமுக கைப்பற்ற வேண்டும் : சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியனிடம் 2 மணி நேரம் தீவிர ஆலோசனை.

Next Post
2024 எம்.பி. தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை அதிமுக கைப்பற்ற வேண்டும் : சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்  சி.த. செல்லப்பாண்டியனிடம் 2 மணி நேரம் தீவிர ஆலோசனை.

2024 எம்.பி. தேர்தலில் தூத்துக்குடி தொகுதியை அதிமுக கைப்பற்ற வேண்டும் : சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியனிடம் 2 மணி நேரம் தீவிர ஆலோசனை.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In