• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி குமரன்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
July 4, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி குமரன்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு 251 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, கொரோனா நோய்தொற்றிலிருந்து அனைத்து மக்களை காக்க வேண்டியும், பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவி;ல் தலைவர் கணேசன், தர்மகர்த்தா திருமணி, செயலாளர் பெருமாள், பொருளாளர் முனியசாமி, கௌரவ ஆலோசகர்கள் ராமர், அற்புதராஜ், மற்றும் மகளிர் அணி, இளைஞர் அணி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

 

 

.

Previous Post

அரசியலும் ஆன்மீகமும் கலந்த இப்பகுதி மக்கள் எல்லா செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவில்; கொடைவிழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் பேசினார்.

Next Post

தூத்துக்குடி ஸ்ரீ வரத விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

Next Post
தூத்துக்குடி ஸ்ரீ வரத விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி ஸ்ரீ வரத விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In