• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பிறந்தநாள் கட்சி பிரமுகர்கள் பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

policeseithitv by policeseithitv
July 3, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தை அமைச்சர் கீதாஜீவன் பார்த்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு மறைந்த தனது தந்தை முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி நினைவிடத்திற்கு சென்று வணங்கி தாயிடம் ஆசீர்வாதம் பெற்று பின் தனது அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கினார்.

துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் இராஜா, கஸ்தூரி தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜான் அலெக்ஸாண்டர், தொண்டரணி செயலாளர் ரமேஷ், துணைசெயலாளர் ராமர், வக்கீல் அணி செயலாளர் மோகன்தாஸ் சாமுவேல், நெசவாளர் அணி செயலாளர் சங்கரநாராயணன், ஆதிதிராவிட நல அணி செயலாளர் பரமசிவம், துணைச்செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், மூம்முர்த்தி, செல்வராஜ், இலக்கிய அணி துணை செயலாளர் நலம் ராஜேந்திரன், மாணவரணி துணைச்செயலாளர் முத்துதுரை, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மருத்துவ அணி செயலாளர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், ரவீந்திரன், மேகநாதன், சிவக்குமார், பொறியாளர் அணி துணைச்செயலாளர் ஆபிரகாம், விவசாய அணி துணைச்செயலாளர் தங்கராஜ், ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தமிழ்பிரியன், மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, இசக்கிராஜா, கண்ணன், ராமர், ரிக்டா, கந்தசாமி, ராமுத்தம்மாள், ஜெபஸ்டின் சுதா, மகேஸ்வரி, ஜான்சிராணி, தெய்வேந்திரன், பேபி ஏஞ்சலின், மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், நாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், ஜெயசிங், சங்கர், ரவீந்திரன், வட்டச்செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், ஏசுவடியான், பொன்ராஜ், சுப்பையா, சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் ராஜா, துரை, ரஜினிமுருகன், முன்னாள் இளைஞர் அணி செயலாளர் இம்மானுவேல், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, திமுக நிர்வாகிகள் ஞான்ராஜ், சுப்பிரமணியன், ஜோஸ்பர், ஐயப்பன், தளவை ராஜா, அருணகிரி, அற்புதராஜ், மணி, மகேஸ்வரசிங், வேல்பாண்டி, மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் முத்துபாண்டி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், துணைத்தலைவர் பிரபாகரன், செயலாளர் கோபால், மற்றும் செந்தூர்பாண்டி அருணாச்சலம், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், ஐஜேகே தெண்மண்டல செயலாளர் அருணாதேவி, தொழிலதிபர் போத்தீஸ் ராமசாமி, சுப்புராஜ், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, ஐக்கிய வியாபரிகள் சங்க தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், துணைச்செயலாளர் உத்திரபாண்டி, நிர்வாகிகள் முத்துபாலகிருஷ்ணன், சேகர், பட்டுராஜா, வேல்சாமி, இசக்கிமுத்து, சண்முகராஜ், தமிழண்டா பண்பாட்டு கலைக்குழு தலைவர் ஜெகஜீவன், உள்பட பல்வேறு தொழி;ற்சங்கம் வியாபாரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Previous Post

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தை அமைச்சர் கீதாஜீவன் பார்த்தார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜானி டாம் வர்கீஸ் தலைமையில்  நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்   ஜானி டாம் வர்கீஸ் தலைமையில்   நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜானி டாம் வர்கீஸ் தலைமையில்  நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In