• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தை அமைச்சர் கீதாஜீவன் பார்த்தார்.

policeseithitv by policeseithitv
July 3, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தை அமைச்சர் கீதாஜீவன் பார்த்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு மாபெரும் வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாமன்னன் திரைப்படத்திற்கான டிக்கெட் திமுக நிர்வாகிகள் பிரமுகர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி நிர்வாகிகள் தொண்டர்களுடன் அமர்ந்து மாமன்னன் திரைப்படத்தை பார்த்தார்.

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத்தலைவர் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநில மீனவரணி துணைச்செயலாளர்

புளோரன்ஸ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மேகநாதன், ரவீந்திரன், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, ரேஷன்கடை பணியாளர் சங்க செயலாளர் வேல்முருகேசன், துணைச்செயலாளர் சண்முகராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, உதயநிதி ஸ்டாலின் நற்பனி மன்ற மாவட்ட தலைவர் துரை, துணைத்தலைவர் டைகர் வினோத், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் ஜெயசீலி, நாகேஸ்வரி, ராமகிருஷ்ணன், ஜான்சிராணி, கந்தசாமி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், ரெக்ஸின், விஜயகுமார், இசக்கிராஜா, சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வக்கீல் மாலாதேவி, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், மீனாட்சி சுந்தரம், வட்டச்செயலாளர்கள் முத்துராஜா, கருப்பசாமி, சிங்கராஜ், சுரேஷ், பாலகுருசாமி, கங்காராஜேஷ், செல்வராஜ், முக்கையா, கதிரேசன், சுரேஷ்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, மற்றும் சுதன்கீலர், மணி, அல்பட், உலகநாதன், ரேவதி, சத்யா செந்தில்குமார், உள்பட திமுகவைச் சேர்ந்த பலர் உடனிருந்து படம் பார்த்தனர்.

Previous Post

தூத்துக்குடி மேலசண்முகபுரம் முத்துமாரியம்மன் கோவில்; கொடைவிழா மேயர் ஜெகன்பெரியசாமி பங்கேற்பு

Next Post

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பிறந்தநாள் கட்சி பிரமுகர்கள் பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Post
தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படத்தை அமைச்சர் கீதாஜீவன் பார்த்தார்.

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பிறந்தநாள் கட்சி பிரமுகர்கள் பத்திரிகையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In