• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணியில் இலவச கண்சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
June 17, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணியில் இலவச கண்சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியான அழகாபுரி அங்கன்வாடி மையத்தில் அகர்வால் கண் மருத்துவமணை மருத்துவர்கள் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமிற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் நகர கூட்டுறவு வங்கி கடன்சங்க தலைவருமான கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, வெள்ளெழுத்து, கண்ணீர் அழுத்து நோய், கண்புரை, சர்க்கரை விளித்திரை நோய், ஆகியவற்றிக்கு கண்பரிசோதனை மற்றும் ஆலோசணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஊராட்;சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், முன்னாள் ஊராட்;சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கௌதம், உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Previous Post

மாப்பிள்ளையூரணியில் இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சி முகாம்:  பஞ்., தலைவர் சரவணக்குமார் பங்கேற்று முக்கிய ஆலோசனை!!!

Next Post

யோகா பயிற்சியில் 5 முறை உலக சாதனை பெற்ற கோவில்பட்டி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு!”

Next Post
யோகா பயிற்சியில் 5 முறை உலக சாதனை பெற்ற கோவில்பட்டி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு!”

யோகா பயிற்சியில் 5 முறை உலக சாதனை பெற்ற கோவில்பட்டி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு!"

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In