• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தாளமுத்துநகர் உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா சண்முகையா எம்எல்ஏ, பஞ். தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
June 13, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளர் புதுமனை புகுவிழா  சண்முகையா எம்எல்ஏ, பஞ். தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் மேல்பகுதி அருந்ததியர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது.

உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா செவ்வாய்கிழமை மதிய கொடை நடைபெற்று சிறப்பு பூஜையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கொடை விழாவையொட்டி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், நகர கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் ஆகியோர் சாமி தரிசனம் செய்து, அன்னதானத்தை தொடங்கி வைத்து, சமபந்தி விருந்தில் உணவருந்தினார்கள்.

விழாவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, குணா பாஸ்கர், கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோவில் கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் செல்வராஜ், தர்மகர்த்தா சந்தனபால், பொருளாளர் மணிகண்டன், கணக்காளர் காளிதாஸ், அறிவிப்பாளர் வீரையா, கௌரவ ஆலோசகர் சக்திவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Previous Post

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் இல்லத் திருமணவிழா சண்முகையா எம்எல்ஏ, பஞ். தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நாகக்குடையான் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 164 பயனாளிகளுக்கு சுமார் ரூ.23 இலட்சத்து 77 ஆயிரத்து 809 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In