• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

விக்கிரமங்கலம் 22 முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் -அரியலூர் மாவட்ட எஸ்.பி. துவக்கிவைத்தார்

policeseithitv by policeseithitv
March 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
விக்கிரமங்கலம் 22 முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் -அரியலூர் மாவட்ட எஸ்.பி. துவக்கிவைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அரியலூர் மாவட்டம் முழுவதும் மூன்றாவது கண்ணான சிசிடிவி குறித்தும், குற்றத் தடுப்பு குறித்தும் காவல்துறை மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

விக்கிரமங்கலம் வணிகர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் 07.03.2021 அன்று விக்கிரமங்கலம் கடைத்தெருவில் காவல்துறையின் ஒத்துழைப்புடன் 22 முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது.

மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிசிடிவி கேமராக்கள் திறந்து வைத்து சேவையை துவங்கி வைத்தார். இந்த கேமரா 24× 7 கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடமைகளை பாதுகாக்கும் விதமாக இந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது . மேலும் இவை காவல்துறையின் விசாரணைக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்

அரியலூர் மாவட்டம் முழுவதும் மூன்றாவது கண் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் திருட்டு முதலிய‌ குற்றங்களை கண்காணிக்க மற்றும் தடுக்க இயலும் , விபத்துக்களை கண்காணிக்க, மேலும் எவ்வித குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, மாவட்டம் முழுவதையும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொணடு வர இயலும்.

எந்த விதமான விபத்துக்கள், குற்றங்களையும் கண்டுபிடிக்க இந்த சிசிடிவி கேமராக்கள் உதவியாக உள்ளதாகவும், பெண்களை குழந்தைகளை பாதுகாக்கும் விதமாகவும் இந்த சிசிடிவி கேமராக்கள் பயன்படுகிறது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் ,விக்கிரமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சரத் குமார் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வாலிபர்: தனிப்படை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர். எஸ் பி ஜெயக்குமார் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

Next Post

அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினார்கள்.

Next Post
அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினார்கள்.

அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினார்கள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In