• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினார்கள்.

policeseithitv by policeseithitv
March 8, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி , ராஜேந்திரன் மற்றும் சேகர் அவர்கள் முன்னிலையில் அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் பணி புரிகின்ற மகளிர் அனைவரும் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமாரி அதிகாரிகள் , காவலர்கள் ,அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள் ,மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு மகளிர் தினத்தை கேக் வெட்டி சந்தோஷமாக கொண்டாடினார்கள்.

Previous Post

விக்கிரமங்கலம் 22 முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் -அரியலூர் மாவட்ட எஸ்.பி. துவக்கிவைத்தார்

Next Post

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகளிர் காவலர்களை வாழ்த்தினார்

Next Post
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகளிர் காவலர்களை வாழ்த்தினார்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகளிர் காவலர்களை வாழ்த்தினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In