• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

SPB பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில்  சைமன் சுருதி இசைக்குழு சார்பில் இசை மழை நிகழ்ச்சி அயரம்பட்டி முருகேசன் துவக்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
June 5, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
SPB பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில்   சைமன் சுருதி இசைக்குழு சார்பில் இசை மழை நிகழ்ச்சி  அயரம்பட்டி முருகேசன் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

SPB பிறந்த நாளை முன்னிட்டு புண்ணியம் அறக்கட்டளை வளர்ச்சி நிதிக்கு

சைமன் சுருதி இசைக்குழு சார்பில் ராஜாஜி பார்க் வாட்டர் டேங்க் எதிரே உள்ள ராம லட்சுமி மகாலில் வைத்து மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது

இந்த இசை நிகழ்ச்சியை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகயா சகோதரரும் தொழிலதிபருமான

அயரம்பட்டி முருகேசன் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர். வழக்கறிஞர் செங்குட்டுவன்,

அரசு மாவட்ட கூடுதல் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன்

மேலூர் கூட்டுறவு வங்கி

தலைவர் பொறுப்பு சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி பிரஸ் கிளப் முன்னால் தலைவரும், மூத்த பத்திரிக்கையாளர் லட்சிய பாதை சண்முகசுந்தரம், மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றன

முக்கிய பிரமுகர்கள் அனைவரையும்

தொழிலதிபர்

அயரம்பட்டி முருகேசன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அரங்கம் நிறைந்த நிகழ்ச்சியாக இன்னிசை கச்சேரி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது..

Previous Post

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள்

Next Post

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

Next Post
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In