தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கு சேதுக்குவாய்த்தான் ஊராட்சி மற்றும் ராஜபதி D.லெட்சுமணபெருமாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்துபாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது இவ்விழாவிற்கு சேதுக்குவாய்த்தான் ஊராட்சிதலைவர் சீ.சுதாசீனிவாசன்தலைமை வகித்தார் S.சதாம்உசேன் அனைவரையும் வரவேற்றார் குருகாட்டூர் ஊராட்சிமன்றதலைவரும் ஊராட்சி ஒன்றியசெயலரும் AP ராணிராஜ்குமார் அவர்கள் தொகுப்புரை ஆற்றினார்கள் இவ்விழாவில் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் T.தங்கவேல்பூபதி அவர்கள் கலந்துகொண்டு பரிசுகளைவழங்கினார்கள் சிறப்பு விருந்தினர்களாக மேலாத்தூர்ஊராட்சி தலைவரும் ஆழ்வைகிழக்கு ஒன்றிய திமுக செயலாளர்
A.P சதிஸ்குமார்மற்றும்ராஜபதி ஊராட்சி தலைவர் T.செளந்திரராஜன்சேதுக்குவாய்த்தான்முன்னாள் ஊராட்சிதலைவர்S.மோகன் கிராம நிர்வாக அலுவலர்T.கண்ணன் திமுக மாவட்டபிரதிநிதி P.மோகன் ஆகியோர் பரிசுகளைவழங்கினார்கள் இவ்விழாவில் அனைத்துவாா்டுஉறுப்பினர்கள் மற்றும் மகளிர்குழுவினர் பொதுமக்கள் முக்கியபிரமுகர்கள்
கலந்துகொண்டனர்இவ்விழாவில் வழக்கறிஞர் பா.சீனிவாசன் நன்றியுரை வழங்கினார்

