• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி தூத்துக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், சண்முகநாதன் பங்கேற்பு

policeseithitv by policeseithitv
May 29, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி தூத்துக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், சண்முகநாதன் பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.
தி.மு.க ஸ்டாலின் அரசு உயர்த்தியுள்ள கட்டண உயர்வான அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, கள்ளச்சாராயம், போதைப் பொருள் நடமாட்டம் உள்ளிட்ட பல சமூக விரோத செயல்களை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராகவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினார்கள். தமிழக முதலமைச்சரை பதவி விலக வேண்டும். பொம்மை அரசாக விளங்கும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்க சபதம் ஏற்போம், என பலர் பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுக நயினார், அமைப்பு செயலாளர் சின்னதுரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றியச் செயலாளர் காசிராஜன், யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சந்தனம், செரினா, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலுமுத்து, கொறடா வக்கீல் மந்திர மூர்த்தி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், சார்பு அணி செயலாளர்கள் வக்கீல் சேகர், நடராஜன், விக்னேஷ், தனராஜ், பிரபாகர், அருண்ஜெபக்குமார், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல செயலாளர் கல்விக்குமார், நகர செயலாளர்கள் மகேந்திரன், பேரூராட்சி செயலாளர்கள் காசிராஜன், ரவிச்சந்திரன், வேதமாணிக்கம், துரைச்சாமி ராஜா, அசோக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யாலெட்சுமணன், முருகன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கோமதிமணிகண்டன், ஆண்ட்ருமணி, பிள்ளைவிநாயகம், வக்கீல்கள் முனியசாமி, செங்குட்டுவன், சரவணபெருமாள், மனுவேல்ராஜ், பிராங்கிளின் ஜோஸ், ஆறுமுகம், லெட்சுமணன், பெருமாள், மாநகராட்சி கவுன்சிலர்கள் வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி, பத்மாவதி, நிர்வாகிகள் டைகர் சிவா, மைதீன், சுரேஷ், தலைமை பேச்சாளர் முருகானந்தம், நிர்வாகிகள் மாரியப்பன், விஜயன், செல்லப்பா, மகாராஜன், பிரபாகரன், பாண்டி, வட்ட செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், சந்திரசேகர், டேவிட் ஏசுவடியான், ராமச்சந்திரன், சுயம்பு, முருகன், பாக்கியராஜ், கொம்பையா, வெங்கடேஷ், அருண்ஜெயக்குமார், அருண்ராஜா, மணிகண்டன், நௌசாத், ஜெயக்குமார், அந்தோணிராஜ், பூர்ணசந்திரன், செல்வராஜ், கண்ணையா, மகளிர்கள் ராஜேஸ்வரி, ஸ்மைலா, பானுமதி, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ்;, தலைமை பேச்சாளர் கருணாநிதி, வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜாராம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் ஞான்ராஜ், மாவட்ட தலைவி சாந்தா, பிரதிநிதி ஜான்சிராணி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், தமிழரசி, மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர் அன்புலிங்கம், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோணி பர்ணான்டோ, சிறுபான்மை பிரிவு அசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், முன்னாள் வட்ட செயலாளர்கள் கெய்னஸ், அன்புலிங்கம், கோட்டாளமுத்து, ஜெகதீசன், கருப்பசாமி, சகாயராஜ், சங்கர், ஹரிகிருஷ்ணன், அசோக், சீனிவாசன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சங்கர், பெலிக்ஸ், சண்முகராஜ், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், முத்துக்குமார், ராஜ்குமார், சுடலை முத்து, மற்றும் ஸ்டாலின், முருகேசன், மனோகர், மகாராஜன், சேவியர், ஆறுமுகம், மணிகண்டன், அந்தோனி ராஜ், சித்திரைவேல், கண்ணன், சிவசாமி, பெருமாள், பொன்ராஜ், ஆறுமுகநயினார், சுப்புராஜ். சிவகுமார், நவநீதன், முருகராஜ், கிளை செயலாளர்கள் மாரிமுத்து, ஜெய்கணேஷ், முனியசாமி, ஜெயக்குமார் பூல்பாண்டி, ஓட்டுனர் அணி ராஜா, மகளிர் அணியினர் சுப்புலட்சுமி, துரைச்சி, ஜீவா, சாந்தா, மாரியம்மாள், சந்தன ஜோதி, கற்பகம், ஐயப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தலைமைப் பண்பை வளர்க்கும் குழந்தைகள் பாராளுமன்றம் இரண்டு நாள் பயிற்சி.

Next Post

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் முத்துநகர் பல்லுயிர் பூங்கா திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In