• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி திமுக கவுன்சிலர் ரிக்டா இல்ல விழா கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

policeseithitv by policeseithitv
May 28, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி திமுக கவுன்சிலர் ரிக்டா இல்ல விழா கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகர திமுக மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது. மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரிக்டா ஆர்தர்மச்சாது குழந்தைகளான ஆர்லன், ஜோன்னாவின் முதல் திருவிருந்து விழா பரிசுத்த பனிமய அன்னை திருத்தல பேராலயத்தில் வைத்து முன்னாள் மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்ற முதல் திருவிருந்து திருப்பிலிக்கு பின் ஸ்நோ மஹாலில் நடைபெற்ற விழாவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், வீராங்கனை பாத்திமாபாபு, பரதர்நலசங்க தலைவர் ரெனால்டு வில்லவராயர், கவுன்சிலர்கள் ரெக்ஸின், சுப்புலட்சுமி, மரியகீதா, பாப்பாத்தி, பவானிமார்ஷல், ஜெயசீலி, ரெங்கசாமி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், சுயம்பு, பொன்னப்பன். எடின்டா, விஜயகுமார். சரவணக்குமார், வைதேகி, ராமுத்தம்மாள், கற்பககனி, மும்தாஜ், கண்ணன், ஜெபஸ்டின் சுதா, முத்துவேல், ராஜதுரை, பட்சிராஜ், இசக்சிராஜா, விஜயலட்சுமி, முத்துமாரி, தனலட்சுமி, மும்தாஜ், சந்திரபோஸ், பேபிஏஞ்சலின், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், முன்னாள் கவுன்சிலர்கள் அருள், இசபெல்லா, திமுக வட்டச்செயலாளர் பொன்ராஜ், திமுக பிரமுகர்கள் கருணாநிதி, மணி, ஆல்பர்ட், செந்தில்குமார், பிரபாகரன், ஜாஸ்பர் ஞான மாhர்டின், ரவி, உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். 40வது வார்டு பகுதி சபா உறுப்பினர் பியோ பர்னாந்து நன்றியுரையாற்றினார்.

Previous Post

தூத்துக்குடி பெரியசாமி நினைவு நாளையொட்டி எபனேசர் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

Next Post

அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு

Next Post
தூத்துக்குடி திமுக கவுன்சிலர் ரிக்டா இல்ல விழா கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In