• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி பெரியசாமி நினைவு நாளையொட்டி எபனேசர் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

policeseithitv by policeseithitv
May 28, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பெரியசாமி நினைவு நாளையொட்டி எபனேசர் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நகர்மன்ற தலைவராகவும் பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 6ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு ஆல்கன் டிரஸ்ட் சார்பில் மாநகரில் பசுமையை உருவாக்கும் வகையில் மறைந்த பெரியசாமியின் நினைவுகளை போற்றும் வகையில் போல்பேட்டை பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்வுக்கு ஆல்கன் டிரஸ்ட் ஒருங்கினைப்பாளர் வக்கீல் மோகன் தாஸ் சாமுவேல் தலைமை வகித்தார். மறைந்த பெரியசாமியின் மனைவி எபனேசர் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

நிகழ்ச்சியில் மாநகர ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்டச்செயலாளர் முத்துராஜா, முன்னாள் கவுன்சிலர் முத்துச்செல்வன், பெரியசாமியின் சகோதரர் செல்லப்பாண்டியன், திமுக பிரமுகர்கள் சற்குணம், மகேஸ்வரசிங், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், நேரு, மனோதங்கராஜ், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

Next Post

தூத்துக்குடி திமுக கவுன்சிலர் ரிக்டா இல்ல விழா கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

Next Post
தூத்துக்குடி திமுக கவுன்சிலர் ரிக்டா இல்ல விழா கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி திமுக கவுன்சிலர் ரிக்டா இல்ல விழா கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In