• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், நேரு, மனோதங்கராஜ், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

policeseithitv by policeseithitv
May 27, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், நேரு, மனோதங்கராஜ், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு நினைவிடத்தில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை, மற்றும் அசைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கி மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்;சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சித்திரை செல்வன், நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கரநாராயணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், துணை அமைப்பாளர் சுபேந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன், சின்னமாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன், சேர்மபாண்டி, செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் தங்கராஜ், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருனாதேவி, பிரபு, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், துணை அமைப்பாளர்கள் அருண்சுந்தர், செல்வின், சங்கரநாராயணன், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், தொண்டர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, கவுன்சிலர்கள் ரெக்ஸின், சுப்புலட்சுமி, மரியகீதா, பாப்பாத்தி, பவானிமார்ஷல், ஜெயசீலி, ரெங்கசாமி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், சுயம்பு, பொன்னப்பன். எடின்டா, விஜயகுமார். சரவணக்குமார், வைதேகி, ராமுத்தம்மாள், கற்பககனி, மும்தாஜ், கண்ணன், ஜெபஸ்டின் சுதா, முத்துவேல், ராஜதுரை, பட்சிராஜ், இசக்சிராஜா, விஜயலட்சுமி, முத்துமாரி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அஜய்கோஷ், தொமுச நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், கருப்பசாமி, மின்வாரிய நிர்வாகிகள் பேச்சிமுத்து, லிங்கராஜ், வட்டச்செயலாளர்கள் பாலு, சுப்பையா, டென்சிங், சேகர், முனியசாமி, கீதாசெல்வமாரியப்பன், ரவீந்திரன், ரவிசந்திரன், மூக்கையா, சதீஷ்குமார், அரசு வக்கீல் மாலாதேவி, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, நிர்வாகிகள் கருணா, மணி, ராஜா, மகேஸ்வரன்சிங், ஜோஸ்பர், மகளிர் அணி ரேவதி, பெல்லா, சத்யா. கவிதாதேவி, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயசிங், ராஜாமணி, முத்துச்செல்வம், கிங்ஸ்டன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் அறிவழகன், கூட்டுறவு ரேஷன்கடை தொழிற்சங்க செயலாளர் வேல்முருகன், துணைச்செயலாளர் சண்முகராஜ், பொருளாளர் பரமசிவம், தூத்துக்குடி தன்பாடு உப்புமூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் ஆறுமுகநயினார், நிர்வாகிகள் தாத்தாசாமி, ரெங்கசாமி, ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள், உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.

தெற்கு மாவட்ட சார்பில் திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணி,

உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.

தொழிலதிபர்கள் ராமசாமி, முருகேசன், டேவிட், வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் மரியாதை செய்தனர்

காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மண்டல தலைவர் சேகர், ஐசன்சில்வா, அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாநகர மாவட்ட துணைத் தலைவர்கள் பிரபாகரன், தனபால்ராஜ், மாவட்ட செயலாளர்கள் கோபால், கதிர்வேல், நாராயணசாமி, காமாட்சி தனபால், முன்னாள் கவுன்சிலர் வெங்கடசுப்பிரமணியன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் எடிசன், வடக்கு மாவட்ட ஐஎன்டியுசி செயலாளர் ஜோஸ்வா, வார்டு தலைவர்கள் மகேந்திரன், தாமஸ், அருண், இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மெர்லின், ஜெயராஜ், பாக்கியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் வடக்கு மாவட்;ட செயலாளரும் கோவில்பட்டி நகர்மன்ற துணைத்தலைவருமான ரமேஷ், மாவட்ட இளைஞர்அணி செயலாளர் விநாயகாரமேஷ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாநகர செயலாளர் முருகபூபதி, மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், துணைச்செயலாளர் செல்லச்சாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணபெருமாள், தொழிற்சங்க நிர்வாகி அனல் செல்வராஜ், அனல்டேவிட், மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மாநகர துணைச்செயலாளர் முருகேசன், மகாராஜன் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர செயலாளர் ஞானசேகரன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். மாநகர செயலாளர் துணைச்செயலாளர் மாடசாமி, மாவட்ட குழு உறுப்பினர் மந்திரிகுமார், மாநகர குழு உறுப்பினர் அண்ணாத்துரை, கவுன்சிலர் தனலட்சுமி, மற்றும் பெரியசாமி, ரமேஷ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்,

லாரி புக்கிங் சங்க தலைவர் சுப்புராஜ், திராவிடர் கழக தலைவர் முனியசாமி, காப்பாளர் பால் ராஜேந்திரன், மற்றும் போஸ், லோகநாதன், உள்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நாம் இந்தியர்கட்சி சார்பில் மாநில பொருளாளர் பேரூரணி ஜெய்கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட செயலாளர் சுந்தர், துணைச்செயலாளர் ராஜ், மாணவரணி செயலாளர் சுயம்புலிங்கம், இளைஞர் அணி செயலாளர் ரமேஷ்பாலன், சாயர்புரம் நகர செயலாளர் ஜெயபால், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சரவணகுமார், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் உடையார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி செய்தியாளர்கள் இல்ல விழா அமைச்சர் மேயர் முன்னாள் அமைச்சர் பஞ். தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து.

Next Post

தூத்துக்குடி பெரியசாமி நினைவு நாளையொட்டி எபனேசர் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

Next Post
தூத்துக்குடி பெரியசாமி நினைவு நாளையொட்டி எபனேசர் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

தூத்துக்குடி பெரியசாமி நினைவு நாளையொட்டி எபனேசர் பெரியசாமி மரக்கன்று நட்டினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In