• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி ஆசிரியர் காலனி பிரதான சாலை மற்றும் பி அண்டி காலனி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

policeseithitv by policeseithitv
May 22, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஆசிரியர் காலனி பிரதான சாலை மற்றும் பி அண்டி காலனி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை  அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து அமைச்சரிடம் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி பிரதான சாலை மற்றும் பி அண்டி காலனி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், இசக்கிராஜா, பொன்னப்பன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி 32வது நினைவு தினத்தை முன்னிட்டு. மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Next Post

தூத்துக்குடி என்.பெரியசாமி 6-ஆம் ஆண்டு நினைவு தினம் 26ம் தேதி நடைபெறுகிறது.

Next Post
தூத்துக்குடி ஆசிரியர் காலனி பிரதான சாலை மற்றும் பி அண்டி காலனி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை  அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி என்.பெரியசாமி 6-ஆம் ஆண்டு நினைவு தினம் 26ம் தேதி நடைபெறுகிறது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In