• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி என்.பெரியசாமி 6-ஆம் ஆண்டு நினைவு தினம் 26ம் தேதி நடைபெறுகிறது.

policeseithitv by policeseithitv
May 22, 2023
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி ஆசிரியர் காலனி பிரதான சாலை மற்றும் பி அண்டி காலனி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை  அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோரது தந்தையும் மறைந்த திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் தூத்துக்குடி துறைமுகசபை பொறுப்புக்குழு உறுப்பினரும் தொழிற்சங்க தலைவருமான என். பெரியசாமி மறைந்த ஆறாம் ஆண்டு நினைவுதினம் வரும் 26ம் தேதி வெள்ளிக்கிழமை தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக உள்பட பல்வேறு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பொதுநல அமைப்பினர் பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கப்படுகிறது. ஆறாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.பெரியசாமி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Previous Post

தூத்துக்குடி ஆசிரியர் காலனி பிரதான சாலை மற்றும் பி அண்டி காலனி பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Next Post

மாப்பிள்ளையூரணியில் 515.72 கோடி திட்டமதிப்பீல் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டத்திற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் எல்எல்ஏக்கள் பங்கேற்பு

Next Post
மாப்பிள்ளையூரணியில் 515.72 கோடி திட்டமதிப்பீல் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டத்திற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் எல்எல்ஏக்கள் பங்கேற்பு

மாப்பிள்ளையூரணியில் 515.72 கோடி திட்டமதிப்பீல் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டத்திற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் எல்எல்ஏக்கள் பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In