• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கோரம்பள்ளம் ஊராட்சி பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி – மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி ஆய்வு

policeseithitv by policeseithitv
May 13, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
12ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் புதிய சாலை பணி நடைபெறாததால் குண்டும், குழியுமான சாலைகளை பயன்படுத்தி வந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சி மன்ற நிதியில் இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மாவட்ட கவுன்சிலரும் தெற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளருமான அருண்குமாரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, மாவட்ட ஊராட்சி மன்ற நிதியில் இருந்து இப்பகுதிக்கு புதிய சாலைகள், குடிநீர் திட்டப்பணிகளை செய்து தர வேண்டுமென்று பிரம்ம சக்தியிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, கோரம்பள்ளம் ஊராட்சி கூட்டுறவு வங்கி சாலை 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 600 மீட்டர் புதிய தார்சாலை பணிகளும், அப்பகுதியில் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப்பணிகளும், அன்னை ஸ்கொயர் பிரதான சாலை கிழக்கு, மேற்கு, ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் 240 மீட்டர் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஊராட்சி மன்ற நிதி ஒதுக்கீடு செய்து, தொடங்கி வைத்து மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி ஆய்வு மேற்கொண்டார்.

அப்பகுதியை சார்ந்த முதியவர் ஒருவர் கூறுகையில்: இந்த பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையை மாவட்ட ஊராட்சி மன்ற நிதியிலிருந்து பெற்றுக் கொடுத்து இப்பகுதி வளர்ச்சியடைவதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட கவுன்சிலர் அருண்குமாருக்கும், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி-க்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கோரம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வபிரபா அதிசயராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் பொன் மாரிசெல்வராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் வினோதா, தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரசாந்த் உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

12ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

Next Post

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை யொட்டி சேலத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Next Post
12ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை யொட்டி சேலத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In