• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மில்லர்புரம் பர்மாகாலனி முனீஸ்வரர் கோவில் கொடை விழா

policeseithitv by policeseithitv
May 9, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மில்லர்புரம் பர்மாகாலனி முனீஸ்வரர் கோவில் கொடை விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள மில்லர்புரம் பர்மாகாலனியில் அமைந்திருக்கும் ஸ்ரீமுனீஸ்வரர் திருக்கோவில் 28 ஆம் ஆண்டு கொடைவிழாவையொட்டி கடந்த 5 ஆம் தேதி கால்நட்டு விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டு, தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கோவில் முழுவதும் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தோரணங்கள் கட்டப்பட்டன. வியாழக்கிழமை மாலை ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீமாரியம்மன் கண்திறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து நாடு வளர்ச்சியடையவும், எல்லா மக்களுக்கும் எல்லா செல்வங்களும் கிடைக்கப் பெற்ற மழை வளம் பொழிந்து விவசாயம் தலைத்தோங்கி செழித்திடவும், அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டியும், சுமங்கலி பெண்கள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

வரும் 12.05.2023 வெள்ளிக்கிழமை காலை தீர்த்தகரை சென்று வருதல். பின்னர் மதியம் சிறப்பு பூஜையுடன் மதிய கொடை நடைபெற்று 2000 பேருக்கு பொது சமபந்தி விருந்து நடைபெற இருக்கிறது.

மாலையில் சிறப்பு பூஜையுடன் தொடர்ந்து பொங்கலிடுதல், முளைப்பாரி சுற்றி வருதல், அதனை தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்துடன் சாம கொடை விழா நடைபெறுகிறது.

பின்னர் இரவு மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. அன்னதானத்தை பண்டாரவிளை வைத்தியர் முருகேசன் நாடார் துவக்கி வைக்கிறார்.

கோவில் கொடை விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர் பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் உள்பட சுற்றுப்பகுதியை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.

கோவில் கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கந்தகுமார், தலைவர் கே.சி.ராமர், செயலாளர்கள் சரவணன், ஜெயராஜ் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Previous Post

கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணியை கனிமொழி எம்.பி கொடியசைத்து துவக்கிவைத்தார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In