• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் தண்ணீர்பந்தலை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

policeseithitv by policeseithitv
May 3, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு உலக பத்திரிக்கையாளர் தின வாழ்த்துக்களை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தனர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கோடைக்கால வெப்பத்தில் மக்களின் தாகம் தணிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகரில் வட்டக்கோவில் அருகே தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பல்வேறு வகையான பழங்கள் குளிர்பானங்கள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களுக்கு வழங்கினார்.

மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன், மாவட்ட பிரதிநிதி சேர்மப்பாண்டியன், மற்றும் கருணா மணி அல்பட், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

பேரூரணி சிறை நூலகத்திற்கு கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன் புத்தகங்களை வழங்கினார்.

Next Post

தூத்துக்குடியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு உலக பத்திரிக்கையாளர் தின வாழ்த்துக்களை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தனர்

தூத்துக்குடியில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In