• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணியில் கிசான் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
April 26, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணியில் கிசான் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பிஎம் கிசான் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.

வேளாண்மை அலுவலர் ரோஹித்ராஜ் பேசுகையில் இந்த திட்;டத்தில் அரசு பணி செய்பவர்களும் பென்சன் வாங்குபவர்களும் இதில் பங்கு கொள்ள முடியாது ஒருகுடும்பத்தில் ஓரு நபருக்கு மட்டும் வேளாண்மை சார்ந்த திட்டங்கள் பயனடைய முடியும் அதை ஊக்கப்படுத்தும் வகையில் அதற்கு தேவையான மண்வெட்டி கடப்பாறை பண்ணை அறிவாள் மின்கலத்தெளிப்பான் உள்ளிட்ட 6 வகையான பொருட்கள் மாணிய விலையில் வழங்கப்படும். ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்தான சோளம் கம்பு கேழ்வரகு திணை குதிரைவாழி சாமை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் வேளாண்மை உதவி அலுவலர் மீனாட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மற்றும் ஜெயசீலன், கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி பிரையன்ட் நகர் 12வது தெரு கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் புதிய சாலைப் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.

Next Post

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி திருநெல்வேலி தொகுதி பாகம் முகவர்கள் பட்டியல் அன்பகம் கலையிடம் பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் ஒப்படைப்பு

Next Post
மாப்பிள்ளையூரணியில் கிசான் திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி திருநெல்வேலி தொகுதி பாகம் முகவர்கள் பட்டியல் அன்பகம் கலையிடம் பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் ஒப்படைப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In