• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

policeseithitv by policeseithitv
April 15, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி சார்பில் நூல் வெளியீட்டு விழா கலைஞர் வைகோ வாஜ்பாய் நல்லத்தலைவர்கள் அண்ணாமலை அரசியல் எடுபடாது. என்.பி. ராஜா, பேசினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

அம்பேத்கர் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்பாகம் காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கும், கால்டுவெல் காலனி 3 சென்ட் பகுதியில் அமைந்துள்ள சிலைக்கும், மட்டக்கடை பஜார் இரட்சண்யபுரம் பகுதியில் அமைந்துள்ள முழு உருவச்சிலைக்கும் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தலைமை பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் குமார், முன்னாள் நகரமன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், வடக்கு மாவட்ட தலைவி சாந்தா, மாவட்ட பிரதிநிதி ஜான்சிராணி, முன்னால் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், அருள்தாஸ், சகாயராஜ், மாநகராட்சி ஓய்வூதியர் நல சங்க தலைவர் சுடலைமுத்து, மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்புலிங்கம், பாலசுப்ரமணியன், திருமணியம்மாள், சங்கரி, கூட்டுறவு வீட்டு வசதி வங்கி தலைவர் ஆறுமுகம், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், எம்ஜிஆர் மன்ற பகுதி தலைவர்கள் வீரக்கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், அசரியான், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், ராஜா, துரைசிங், டைமன் ராஜ், அந்தோனிராஜ், முன்னாள் வட்ட செயலாளர்கள் கெய்னஸ், ரெங்கன், அம்பை முருகன், கோட்டாள முத்து, கருப்பசாமி, சங்கர், சகாயராஜ், அசோகன், கோபி, ஹரி கிருஷ்ணன், பாக்கியராஜ், ஜெயராஜ், அண்ணா பொது தொழிற்சங்க நிர்வாகி சங்கர், ராஜா, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், பொண்ணு, சங்கர், சகாயராஜ், சண்முகராஜ், கருப்பசாமி, முருகன், ராஜேந்திரன், பேச்சியப்பன், ராஜ்குமார், மற்றும் மனோகர், அந்தோணி சேவியர், மூக்கையா, தணுஷ், மணிகண்டன், கருப்பசாமி, அனல் ராஜசேகர், சிவசாமி, ராஜ்குமார், மஹராஜன், ராஜசேகர், வெங்கடாசலம், பொன்ராஜ், சின்னத்துரை, ஆறுமுக நயினார், ஆறுமுகம், ஜோதிகா மாரி, அபுதாகீர், சையது அப்பாஸ், சுப்புராஜ், சேவியர், காசி, நாராயணன், கோமுசங்கர், ரீகன், ராபின்சன், 3 சென்ட் பகுதி சிலை நிர்வாகிகள் அந்தோனிசாமி, ஜெகதீசன், தகவல்தொழில் நுட்பப் பிரிவு விக்னேஷ், சுதன், ஹரி நிர்மல், ஹரன் நிஷாந்த், சங்கர், பாரதி, சுடலைமணி, வினோத், சதிஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி சார்பில் நூல் வெளியீட்டு விழா கலைஞர் வைகோ வாஜ்பாய் நல்லத்தலைவர்கள் அண்ணாமலை அரசியல் எடுபடாது. என்.பி. ராஜா, பேசினார்.

Next Post

மாப்பிள்ளையூரணி பகுதியில் இரண்டு இடங்களில் தண்ணீர்பந்தல் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்றனர்.

Next Post
மாப்பிள்ளையூரணி பகுதியில் இரண்டு இடங்களில் தண்ணீர்பந்தல் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்றனர்.

மாப்பிள்ளையூரணி பகுதியில் இரண்டு இடங்களில் தண்ணீர்பந்தல் கனிமொழி எம்.பி திறந்து வைத்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்றனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In