தூத்துக்குடி ஏப்ரல், 9
தூத்துக்குடி அதிமுக மாநகர கழக நிர்வாகிகளுக்கு
புதிய உறுப்பினர் சேர்கைக்கான விண்ணப்ப படிவங்களை
அதிமுக
அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன்வழங்கினார். தூத்துக்குடி சிதம்பர நகர் 4வது தெருவில்
அமைந்திருக்கும் அதிமுக அமைப்புச் செயலாளர் அலுவலகத்தில் வைத்து
அதிமுக
புதிய உறுப்பினர் சேர்கைக்கான விண்ணப்ப படிவங்களை மாநகர பகுதி நிர்வாகிகளுக்கு
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன்
வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது
தலைமைகழக பேச்சாளர் S.T. கருணாநிதி ..
வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன் ..
முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால்
மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் J.J.குமார் B L
வட்ட செயலாளர்கள்..
மில்லர் R L ராஜா
துரைசிங்,
அந்தோனி ராஜ்
முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர்..
M.துரைப்பாண்டியன்,மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர்D. ஞானபுஷ்பம்
முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள்..
எம் ஜெயக்குமார்
சகாயராஜ்
மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என். சிவசுப்பிரமணியன்
இயக்குனர்கள்..
அன்பு லிங்கம்
பாலசுப்ரமணியன்
திருமணி அம்மாள்
முன்னாள் மாவட்ட பிரதிநிதி..
அசரியான்
சிறுபான்மை பிரிவுஅசன்
முன்னாள் வட்ட கழக செயலாளர்கள்.
கெய்னஸ்
அன்பு லிங்கம்
அசோக்
கருப்பசாமி
ஸ்டாலின்
மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..

